மதுரையில், சுயம்வர பார்வதி ஹோமம் பிரம்மாண்டமான முறையில் ஜூன் 28, 2025 அன்று நடைபெற உள்ளது.
இந்த ஹோமத்தில் பங்கு பெறுவோருக்கு ஜாதக தோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், ருது தோஷம், நவக்கிரக தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் போன்ற திருமணத் தடைக்கான சகல தோஷங்களும் நீங்கி, விரைவில் திருமணம் கைகூடும் என்ற இறையருள் கிடைக்கும்.
இவ் ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம், தங்கள் இல்லத்தில் திருமண வயதில் உள்ளோருக்கு திருமண பாக்கியம் கூடிவந்து, குடும்பத்தில் சுபிட்சம் மற்றும் ஐஸ்வரியம் பெருகும். தொழில் வளர்ச்சியும் மேம்படும்.
பங்கேற்பாளர்கள் சமர்ப்பிக்கும் ஜாதகங்களுக்குப் பொருத்தம் பார்த்து, பொருத்தமான வரன்கள் குறித்த விவரங்களை நாங்களே சம்பந்தப்பட்ட பெற்றோரைத் தொடர்பு கொண்டு தெரிவிப்போம்.
மேலும், ஹோமத்தில் கலந்துகொள்ளும் ஜாதகத்தினருக்கு, ஹோமத்தில் வைத்துப் பூஜிக்கப்பட்ட திருக்கல்யாண வெள்ளி நாணயம் பிரசாதமாக வழங்கப்படும்.
இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு பயன்பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.